Ostan Stars - 68.Kodi Kodi Nandri

Copied!edit Lyrics
original text at lyrnow.com/2064114
எண்ணிமுடியாத
அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
எண்ணிமுடியாத
அற்புதங்கள்
என் வாழ்வில் செய்பவரே

எண்ணிமுடியாத
அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
எண்ணிமுடியாத
அற்புதங்கள்
என் வாழ்வில் செய்பவரே

கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ

கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ

1.ஏற்ற வேளையிலும்
உம் வாக்குகள் தந்து
என்னை சோர்ந்திடாமல்
காத்ததை எண்ணி பாடுவேன்
சோர்ந்திட்ட வேளையிலும்
கிருபைகள் உம் தந்து
என்னை விழுந்திடாமல்
சுமந்ததைப் போற்றிப் பாடுவேன்

ஏற்ற வேளையிலும்
உம் வாக்குகள் தந்து
என்னை சோர்ந்திடாமல்
காத்ததை எண்ணி பாடுவேன்

சோர்ந்திட்ட வேளையிலும்
கிருபைகள் உம் தந்து
என்னை விழுந்திடாமல்
சுமந்ததைப் போற்றிப் பாடுவேன்

இடைவிடாமல் காத்தீரையா
உந்தன் வார்த்தைகளால்
நடத்தினீரையா

இடைவிடாமல் காத்தீரையா
உந்தன் வார்த்தைகளால்
நடத்தினீரையா

கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ

2.தனிமையிலே
நான் அழுதபோதெ‌ல்லாம்
ஒரு தாயைப்போல தேற்றியதை
எண்ணி பாடுவேன்

தேவைகளால் நான்
திகைத்தப் போதெல்லாம்
ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
போற்றிப் பாடுவேன்

தனிமையிலே
நான் அழுதபோதெ‌ல்லாம்
ஒரு தாயைப்போல தேற்றியதை
எண்ணி பாடுவேன்

தேவைகளால் நான்
திகைத்தப் போதெல்லாம்
ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
போற்றிப் பாடுவேன்

குறைகளிலெல்லாம்
கிருபைகள் தந்து
என்னையும் வெறுக்காமல்
நேசித்தீரையா
குறைகளிலெல்லாம்
கிருபைகள் தந்து
என்னையும் வெறுக்காமல்
நேசித்தீரையா

கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ

கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ

3.சிறுமையும்
எளிமையுமான என்னையும்
கொண்டு சிங்காரத்தில்
வைத்திரே உம்மைப் பாடுவேன்

அலங்கோலமாக இருந்த
என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றியதை
போற்றிப் பாடுவேன்

சிறுமையும்
எளிமையுமான என்னையும்
கொண்டு சிங்காரத்தில்
வைத்திரே உம்மைப் பாடுவேன்

அலங்கோலமாக இருந்த
என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றியதை
போற்றிப் பாடுவேன்

புழுதியிலிருந்து எடுத்தீரையா
எந்தன் தலையை
நீர் உயர்த்தினீரையா

புழுதியிலிருந்து எடுத்தீரையா
எந்தன் தலையை
நீர் உயர்த்தினீரையா

கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ

கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ
 
0

Song Description:

edit soundcloud

SoundCloud:

edit soundcloud

More Ostan Stars lyrics

Ostan Stars - Thakuvathu thonathu
தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்றுதகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு

Ostan Stars - Unga Prasannam
TAMILENGLISH நீர் இல்லாமல் நான் இல்லயே நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி அழைத்த நாள் முதல்

Ostan Stars - Thagappanae Nalla Thagappanae
Thagappanae Nalla Thagappanae தகப்பனே நல்ல தகப்பனே என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே 1. குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக

Ostan Stars - Ennai Azhathavarae
Ennai Azhathavarae என்னை அழைத்தவரே என்னைத் தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே நான் வாழ்ந்தது உங்க கிருப நான் வளர்ந்ததும் உங்க கிருப என்னை உயர்த்தி வைத்தீரே உம்

Ostan Stars - Ummai Pola Yarundu
Ummai Pola Yarundu உம்மை போல யாருண்டு நன்மை செய்ய நீருண்டு உம்மைத் தானே நம்புவேன் என் தேவா உம்மைதான் எந்தன் வாழ்வில் ஆதாரமாய் நினைத்து உள்ளேன் நீர் இல்லா

Ostan Stars - Parisutharae ummai aarathipen
1. Parisutharae ummai aarathipen Padaithavarae ummai aarathipen Parisutharae ummai aarathipen Padaithavarae ummai aarathipen Neer parisutharae parisutharae

Ostan Stars - Vazhi thavari pona
Vazhi thavari pona Nanba kalangathe Vazhi mari pona Maname thigayathe -- (2) --Chorus-- Maravathe oo nanbane Unakai Yesu kathirukiraar Manam thirumbidu

Ostan Stars - Tere jaisa kaun hain
Tere jaisa kaun hain Jo mera bhala kare Mera bharosa sirf tujhpar prabhu -- (2) Mere jeevan ka swami Adhaar bana tu prabhuji Tu nahi toh mera jeevan Vyarth ho…

Ostan Stars - EN BELANE
என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அரணும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன் என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என்

Ostan Stars - Vatraadha kirubaigalal
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே - 2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த