Ostan Stars - 63.Chairo Chairo

Copied!edit Lyrics
original text at lyrnow.com/941303
தம்தம்பூர சத்தத்தோடு
கெம்பீர நடைபோடு
எக்காள தொணியோடு
துதிபாடி நடனமாடு

தம்தம்பூர சத்தத்தோடு
கெம்பீர நடைபோடு
எக்காள தொணியோடு
துதிபாடி நடனமாடு

தாகமுள்ள ஜனக்கூட்டமே
தண்ணீரால் நிரம்பிடுமே
வறண்டுபோன நிலங்களிலேயே
நீரோடை ஓடிடுமே

வாய் விட்டு சிரிப்போமே
ஹைரோ ஹைரோ
நோய் விட்டு ஒடிடூமே
ஹைரோ ஹைரோ
கர்த்தரோடு இருந்தாலே
ஹைரோ ஹைரோ
மன்றாடி ஜெபித்தாலே
ஹைரோ ஹைரோ

வாய் விட்டு சிரிப்போமே
ஹைரோ ஹைரோ
நோய் விட்டு ஒடிடூமே
ஹைரோ ஹைரோ
கர்த்தரோடு இருந்தாலே
ஹைரோ ஹைரோ
மன்றாடி ஜெபித்தாலே
ஹைரோ ஹைரோ
1.என் புத்தி எனக்கு
திரும்ப வந்ததே நன்றி
அப்பா வீட்டை
நினைக்க வைத்ததே நன்றி

முகக்கலையும்
தேடி வந்ததே நன்றி
பரலோகத்தைப்
புகழ வைத்ததே நன்றி

இருளுக்கு பதிலாக
வெளிச்சத்தை பார்ப்பேன்
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரத்தை பார்ப்பேன்

துன்பத்திற்கு பதிலாக
இன்பத்தையே பார்ப்பேன்
அபிஷேக தைலத்தாலே
ஆனந்தம் பார்ப்பேன்

வாய் விட்டு சிரிப்போமே
ஹைரோ ஹைரோ
நோய் விட்டு ஒடிடூமே
ஹைரோ ஹைரோ
கர்த்தரோடு இருந்தாலே
ஹைரோ ஹைரோ
மன்றாடி ஜெபித்தாலே
ஹைரோ ஹைரோ
வாய் விட்டு சிரிப்போமே
ஹைரோ ஹைரோ
நோய் விட்டு ஒடிடூமே
ஹைரோ ஹைரோ
கர்த்தரோடு இருந்தாலே
ஹைரோ ஹைரோ
மன்றாடி ஜெபித்தாலே


2. என் மீட்பர் உயிரோடு
இருப்பதாலே ஸ்தோத்திரம்
இரட்டிப்பான வல்லமை
தருவதால் ஸ்தோத்திரம்

இழந்ததெல்லாம் திரும்ப
வருவதாலே ஸ்தோத்திரம்
காணாமல் போனதெல்லாம் கிடைப்பதாலே ஸ்தோத்திரம்

திரும்ப திரும்ப வனைந்திடுவார்
குயவனை போல
தொட்டுத் தூக்கி அணைத்திடுவார்
தாயை போல

தாங்கி தாங்கி சுமந்திடுவார்
தகப்பனைப் போல
மேலும் மேலும் நிரப்பிடுவார்
அவரைப்போல
வாய் விட்டு சிரிப்போமே
ஹைரோ ஹைரோ
நோய் விட்டு ஒடிடூமே
ஹைரோ ஹைரோ
கர்த்தரோடு இருந்தாலே
ஹைரோ ஹைரோ
மன்றாடி ஜெபித்தாலே
ஹைரோ ஹைரோ

வாய் விட்டு சிரிப்போமே
ஹைரோ ஹைரோ
நோய் விட்டு ஒடிடூமே
ஹைரோ ஹைரோ
கர்த்தரோடு இருந்தாலே
ஹைரோ ஹைரோ
மன்றாடி ஜெபித்தாலே
ஹைரோ ஹைரோ


3. நான் தெரிந்துகொண்ட
யெக்ஷீரனே பயப்படாதே
நான் தெரிந்தெடுத்த
இஸ்ரவேலே பயப்படாதே

உனக்கெதிரான
ஆயுதங்கள் வாய்க்காதே
உனக்கு எதிரான
பேச்சுகளும் நிற்காதே

சேனைகளின் கர்த்தருடைய
வாய் மொழி இதுவே
யூதாவின் சிங்கத்துடைய
வார்த்தைகளும் இதுவே

அந்நியரின் கண்களாலே
இல்ல இல்ல
சொந்தமான கண்களாலே
பார்த்தேன் பார்த்தேன்

வாய் விட்டு சிரிப்போமே
ஹைரோ ஹைரோ
நோய் விட்டு ஒடிடூமே
ஹைரோ ஹைரோ
கர்த்தரோடு இருந்தாலே
ஹைரோ ஹைரோ
மன்றாடி ஜெபித்தாலே
ஹைரோ ஹைரோ

வாய் விட்டு சிரிப்போமே
ஹைரோ ஹைரோ
நோய் விட்டு ஒடிடூமே
ஹைரோ ஹைரோ
கர்த்தரோடு இருந்தாலே
ஹைரோ ஹைரோ
மன்றாடி ஜெபித்தாலே
ஹைரோ ஹைரோ

தம்தம்பூர சத்தத்தோடு
கெம்பீர நடைபோடு
எக்காள தொணியோடு
துதிபாடி நடனமாடு

தம்தம்பூர சத்தத்தோடு
கெம்பீர நடைபோடு
எக்காள தொணியோடு
துதிபாடி நடனமாடு

தாகமுள்ள ஜனக்கூட்டமே
தண்ணீரால் நிரம்பிடுமே
வறண்டுபோன நிலங்களிலேயே
நீரோடை ஓடிடுமே

வாய் விட்டு சிரிப்போமே
ஹைரோ ஹைரோ
நோய் விட்டு ஒடிடூமே
ஹைரோ ஹைரோ
கர்த்தரோடு இருந்தாலே
ஹைரோ ஹைரோ
மன்றாடி ஜெபித்தாலே
ஹைரோ ஹைரோ

வாய் விட்டு சிரிப்போமே
ஹைரோ ஹைரோ
நோய் விட்டு ஒடிடூமே
ஹைரோ ஹைரோ
கர்த்தரோடு இருந்தாலே
ஹைரோ ஹைரோ
மன்றாடி ஜெபித்தாலே
ஹைரோ ஹைரோ
 
0

Song Description:

edit soundcloud

SoundCloud:

edit soundcloud

More Ostan Stars lyrics

Ostan Stars - 3.Evaru Leru ilalo Prabhuva
Evaru leru ilalo prabhuva Nivu tappa ver evvaru leru Evaru leru ilalo prabhuva Nivu tappa ver evvaru leru Nivaipu custu Ninne prarthistu Ni koraku Jivistu Ni

Ostan Stars - 64.Hallelujah- Benny John Joseph
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா அல்லேலூயா

Ostan Stars - 64.Hallelujah- Benny John Joseph song lyrics
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா அல்லேலூயா

Ostan Stars - 65.En Devan Periyavar
எத்தனை பேர் என்னை துரத்தினாலும் அத்தனை பேரின் முன்னாடி என்னை உயர்த்தி வைத்து ஆசிர்வதிப்பாரே எத்தனை பேர் என்னை பேசினாலும் அத்தனை பேரின் முன்னாடி என்னை

Ostan Stars - 66.Unami
சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம் சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம் அவர்

Ostan Stars - 无羁 Wu Ji
Wén dí sheng dú chóu chàng Yún shēn yè wèi yāng Shì yǔ fēi dōu guò wǎng Xǐng lái le zěn néng dāng mèng yī cháng Hóng chén zhōng huǐ yù dé shī rú hé qù liáng Xiāo xiāo xuè rè

Ostan Stars - 6.Natalchi Jyoti
Hā ānanda Yā jagī yā praharī Imĕn'yu'ēla Tō āmhāṭhā'ī Thōra an dīna Jā'ūyā bēthalēmāśī Va pāhūyā Bāḷāsa gavhāṇī Calā harṣuyā prabhū

Ostan Stars - 67.En Appa Neega
என்னை உயர்த்தி வைத்தீங்க என்ன தெரிந்து கொண்டீங்க உன் ஜீவனையே எனக்கு கொடுத்தீங்க என்னை உயர்த்தி வைத்தீங்க என்ன தெரிந்து கொண்டீங்க உன் ஜீவனையே எனக்கு

Ostan Stars - 68.Kodi Kodi Nandri
எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே

Ostan Stars - Thakuvathu thonathu
தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்றுதகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு